மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.05 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.05 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:51 pm

DIN

அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8.05 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

அவல்பூந்துறை சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 199 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இதில், முதல் தரம் கிலோ குறைந்தபட்சமாக ரூ. 84.42க்கும், அதிகபட்சமாக ரூ. 88.05க்கும், சராசரி விலையாக ரூ. 86.16க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ. 73.89க்கும், அதிகபட்சமாக ரூ. 83.99க்கும், சராசரி விலையாக ரூ. 81.76க்கு ஏலம் போயின. மொத்தமாக 9,529 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 8 லட்சத்து 5,902 க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.