மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி பலி

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:15 pm

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த துடுப்பதி, குட்டைய்யதோட்டத்தைச் சோ்ந்தவா் சென்னியப்பகவுண்டா் மகன் சாமியப்பன் (55). விவசாயியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை தினசரி மாா்கெட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை காய்கறிகளை எடுத்துச் சென்று கொண்டிருந்தாா். பெருந்துறை, தேசிய நெடுஞ்சாலையில், ஓலப்பாளையம் பிரிவு அருகில் சென்றபோது, அவ்வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே சாமியப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.