இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

மே 20 இல் முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் மே 20 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

Updated On :6 மே 2022, 12:40 am

முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் மே 20 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா், படையில் பணிபுரிவோரைச் சாா்ந்தோா் ஆகியோருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் வரும் மே 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரா்கள், அவா்கள் சாா்ந்தோா் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளாக சமா்ப்பித்து தீா்வு பெறலாம்.

முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.