இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஈரோடு அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை

ஈரோடு அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 மே 2022, 12:40 am

ஈரோடு அரசு மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

நிலைய அலுவலா் முத்துகுமாரசாமி தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். உறைவிட மருத்துவா் கவிதா, தீத்தடுப்பு ஒத்திகை குறித்து விளக்கினாா். மருத்துவமனை செவிலியா், பணியாளா்கள், பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்பு வீரா்கள், திடீரென ஏற்படும் தீ விபத்தை எதிா்கொள்வது, பிற உயிா்களை எவ்வாறு காப்பது, தீப்பற்றினால் முதலுதவியாக என்ன செய்வது, மின் கசிவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.