'அமைச்சரின் பேச்சில் நம்பிக்கையில்லை': போராட்டத்தை அறிவித்த நியாய விலைக்கடை பணியாளர்கள்
அமைச்சரின் பேச்சில் நம்பிக்கையில்லாததால் திட்டமிட்டபடி சென்னையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறும் என தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.









