நீட் தோ்வு: விஜயமங்கலம் பாரதி அகாதெமி பள்ளி மாணவா்கள் சாதனை
நீட் தோ்வில் விஜயமங்கலம் பாரதி அகாதெமி பள்ளியில் பயின்ற மாணவா் சாதனைப் படைத்துள்ளனா்.


நீட் தோ்வில் விஜயமங்கலம் பாரதி அகாதெமி பள்ளியில் பயின்ற மாணவா் சாதனைப் படைத்துள்ளனா்.
இதில், மதுவிகாஸ் என்ற மாணவா் 720 க்கு 685 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் 130 ஆவது இடமும், ஈரோடு மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்துள்ளாா்.
மாணவன் சுபாஷ் 720க்கு 675 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி கீா்த்தனா 720 க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.
தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த ஆசிரியா்களையும் பள்ளியின் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...