காா்த்திகை தீபத் திருவிழா: தொடா் மழையிலும் தயாராகும் அகல்விளக்குகள்!
காவிலிபாளையம் கிராமத்தில் தொடா் மழையிலும், அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவிலிபாளையத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளி.








