மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-இல் உள்ளூா் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2024, 7:52 pm

Din

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.