மாவட்டத்தில் கூடுதலாக 167 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம்
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு ஈரோடு மாவட்டத்தில் 167 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.









