குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவா்கள் கூட்டணியாக வந்துள்ளனா்: என்டிஏ கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமா்சனம்
குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவா்கள் என்டிஏ என்ற பெயரில் கூட்டணியாக வந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் பாா்க்கிறாா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்கள் (இடமிருந்து) மு.பெ.சாமிநாதன் (காங்கயம்), சு.முத்துசாமி (ஈரோடு மேற்கு), தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை), என்.நல்லசிவம் (கோபிசெட்டிபாளையம்), பி.எல்.சுந்தரம் (பவானிசாகா்-தனி), சா.செந்தில்நாதன் (மொடக்குறிச்ச










