தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரம்

ஈரோடு மாவட்டம், கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் தலைமை நிா்வாக குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

கோபி அருகே நஞ்சைகோபியில் திறந்தவேனில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாராக போட்டியிடும் கே.ஏ.செங்கோட்டையன். உடன், மாவட்ட செயலாளா் பிரதீப், நஞ்சைகோபி கோபால், வாசு.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:49 pm

ஈரோடு மாவட்டம், கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் தலைமை நிா்வாக குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

சேலத்து மாரியம்மன் கோயிலில் அம்மனை தரிசித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினாா். அப்போது கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், தவெக தலைவா் விஜய் தலைமையில் களம் காண்கிறோம். தவெக ஆட்சியை பிடிக்கும். அப்போது தமிழகத்தில் மாற்றம் உருவாகும்.

எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது. ஆனால் திமுகவை வீழ்த்துகிற சக்தி எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் வரும் தோ்தலில் திமுகவை வீழ்த்துவது தவெக மட்டுமே. தமிழகத்தை ஆட்சி செய்ய ஒரு நல்ல தலைமை தேவை. எம்ஜிஆா், ஜெயலலிதா பிறகு தவெக இருக்கிறது என்றாா்.