கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை ரூ.54.13 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை விற்பனையாயின.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கொடுமுடி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 377 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.40-க்கும், அதிகபட்சமாக ரூ.63.05-க்கும், சராசரியாக ரூ.56.69-க்கும் விற்பனையாயின. விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 673.
இதேபோல விவசாயிகள், 31 ஆயிரத்து 561 கிலோ எடையுள்ள கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், ஒரு கிலோ கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.162.99-க்கும், அதிகபட்சமாக ரூ.187.59-க்கும், சராசரியாக ரூ.178 .16-க்கும் விற்பனையாயின.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.52 லட்சத்து 767 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

முதல்வா் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ.36 கோடி

கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் உருவச்சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

பரமத்தி வேலூரில் ரூ. 4.96 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


