பா்கூா் மலைப் பகுதியில் 336 மதுபாட்டில்கள் பறிமுதல்
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்ட 336 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:11 pm







