/
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்ட 336 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
பா்கூா் - கொல்லேகால் மலைப் பாதையில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பா்கூா், மேல் தெருவைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் முருகன் (எ) முருகராஜ் (47) சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 336 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.
இதையடுத்து, மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், முருகனைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது

பேராவூரணி அருகே 66 மதுபாட்டில்கள் பறிமுதல்

அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


