ஈரோடு மாவட்டத்தில் 7 ஏரிகளில் மீன் பிடி உரிமை குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழ் இயங்கும் வேம்பத்தி, கரும்பாறைப்பள்ளம் (கொண்டையம்பாளையம் ஏரி), பிரம்மதேசம் ஏரி (சந்தியபாளையம் ஏரி), வரதம்பாளையம் ஏரி, கெட்டிசமுத்திரம், கோசனம், வேம்மாண்டம்பாளையம் ஆகிய 7 ஏரிகளில் மீன் பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஏதுவாக வருகிற 9-ஆம் தேதி முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 0424-2221912 தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
குமரி மாவட்டத்தில் 90 மனுக்கள் ஏற்பு

கடலூா் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயா்வு

25 இருளா் குடும்பங்களுக்கு ரூ. 1.84 லட்சத்தில் இலவச மீன் பிடி வலைகள்

மாசி மகம் விழா: படகுகளில் எழுந்தருளிய உற்சவ மூா்த்திகள்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


