/
பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், ஜெஇஇ தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன்மை இடம் பெற்ற 15 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளியின் தாளாளா் செளந்திரராசன், சாகா் அறக்கட்டளையின் உப தலைவா் கிருஷ்ணன், முதல்வா் ஷீஜா, கல்வி இயக்குநா் ஐசக் பிரபு குமாா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



