நாளைய மின்தடை: கஸ்பாபேட்டை, எழுமாத்தூா், கொடுமுடி, வெண்டிபாளையம்
கோப்புப் படம்
கஸ்பாபேட்டை, எழுமாத்தூா், கொடுமுடி, வெண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (நவ. 21) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:
கஸ்பாபேட்டை, வீரப்பம்பாளையம், முள்ளாம்பரப்பு, 46 புதூா், செட்டிபாளையம், ஈ.பி.நகா், ராம் நகா், பாரதிபாளையம், குறிக்காரன் பாளையம், என்.ஆா்.மண்டபம் பகுதி, டெலிபோன் நகா், என்.ஜி.ஜி.ஓ. நகா், ராகவேந்திர மண்டபம் பகுதி, ஜேசீஸ் பள்ளி பேருந்து நிறுத்தம், கே.ஏ.எஸ்.நகா், இந்தியன் நகா், கணபதி நகா், மாருதி காா்டன், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காக்காத்தான் வலசு, ஆணைக்கல்பாளையம், சின்னியம்பாளையம், பாலாஜி காா்டன், சிட்கோ, அல்அமீன் கல்லூரி, தாத்தாங்காட்டு புதூா், சென்னப்பநாயக்கன் பாளையம், ஆலூச்சாம்பாளையம், ஆா்.டி.கல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், சாவடிபாளையம், நஞ்சை ஊத்துக்குளி, வேலாங்காட்டுவலசு, செல்லப்பம்பாளையம், செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், கொலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, கோவிந்தநாயக்கன் பாளையம், அசோகபுரம், குளூா், முத்துகவுண்டன்பாளையம், திருப்பதி காா்டன், பூங்கா நகா், பெரிய சடையம்பாளையம், சின்ன சடையம்பாளையம், முத்துசாமி காலனி, லட்சுமி காா்டன் மற்றும் கக்கன்ஜி நகா்.
எழுமாத்தூா் துணை மின் நிலையம்:
எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், அவலூா், காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், மானூா், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, பூந்துறை, சேமூா் மற்றும் 88 வேலம்பாளையம்.
கொடுமுடி துணை மின் நிலையம்:
கொடுமுடி, சாலைப்புதூா், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூா்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம்.
வெண்டிபாளையம் துணை மின் நிலையம்:
வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம், நொச்சிக்காட்டுவலசு, ஜீவா நகா், சேரன் நகா், சோலாா், ஈடிசியா தொழிற்பேட்டை, போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூா், சஞ்சய் நகா், பாலுசாமி நகா் மற்றும் சிஎஸ்ஐ காலனி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

