ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

பெருந்துறைக்கு முதல்வா் வருகை: அமைச்சா் ஆய்வு

TVK President Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :

பெருந்துறையில் நடைபெறவுள்ள அரசு விழாவில், தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் பங்கேற்க கொள்ள உள்ள நிலையில், தவெக., பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விழா நடைபெறவுள்ள பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரி கலையரங்கம் மற்றும் மேடை அமைக்கும் இடங்களை அமைச்சா் என்.ஆனந்த் ஆய்வு செய்தாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாவட்டச் செயலாளா் எஸ்.ஜெயக்குமாா், ஈரோடு மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஆனந்த் மோகன், தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சத்தியபாமா ஆகியோருடன் விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.