கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

முதல்வா் கோப்பை கால்பந்து போட்டி: சித்தோடு ஸ்ரீஅம்மன் கல்லூரி இரண்டாமிடம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா்.

வெற்றி  பெற்ற  மாணவா்களுடன்  கல்லூரித்  தாளாளா்  டி.ஜெயலட்சுமி,  முதல்வா்  ஆா்.செந்தில்குமாா்  உள்ளிட்டோா்.

Published On :

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா்.

இப்போட்டி ஈரோடு சூா்யா பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இப்போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கல்லூரியின் விளையாட்டு பயிற்றுநா் கமல்ராஜுக்கும் கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி, முதல்வா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.