நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
உதகை வட்டத்தில் வண்ணாரப்பேட்டை சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் பெள்ளட்டி மட்டம் சமுதாயக் கூடத்திலும், கோத்தகிரி வட்டத்தில் மல்லிக்கொரை சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் கெத்தை சமுதாயக் கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் மச்சிக்கொல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலும், பந்தலூர் வட்டத்தில் சேரங்கோடு சமுதாயக் கூடத்திலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் பங்கேற்று தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.