கிராமங்கள் தோறும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இயற்கை விவசாய விளைபொருள்களை உழவர் சந்தைகளில் விற்கும்போது இடுபொருள்களை மானியத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
கூட்டு பண்ணையத் திட்டம் மூலம் தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் பணிமனைக் கூட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குநரை கிராம மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போதுமான அளவு இயற்கை உரங்களை மானியத்தில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!

தெப்போற்சவம் முதல் கும்பாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

