மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

கல்லட்டி மலைப் பகுதி காட்சி முனையை சீரமைக்க வேண்டும்: சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை

உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பகுதி காட்சி முனையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் மாவட்ட  நிர்வாகத்தை  வலியுறுத்தியுள்ளனர்.  

Updated On :

உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பகுதி காட்சி முனையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் மாவட்ட  நிர்வாகத்தை  வலியுறுத்தியுள்ளனர்.  
உதகையிலிருந்து கல்லட்டி, மசினகுடி, மாயார் வழியாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர். 
சுற்றுலாப் பயணிகள் கல்லட்டி மலைப் பாதையிலிருந்து பார்க்கும்போது கொண்டை ஊசி வளைவு,  ஆங்காங்கே தோன்றும் அருவிகளை ரசித்து  செல்கின்றனர். 
இதில், கல்லட்டி "பைசன்ஸ் வேலி' பகுதியில் வனத் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள காட்சிமுனை பகுதி பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. 
இதனால்,  சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். எனவே, காட்சிமுனைப் பகுதியை பொலிவுப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.