செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

கால்பந்துப் போட்டி: கூடலூர் கல்லூரி அணி வெற்றி

கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் கூடலூர் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

Published On :

கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் கூடலூர் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
  கோவையில் மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் கூடலூர் பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி அணி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த அணியில்  இடம் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கம் அளித்த உடற்கல்வித் துறை இயக்குநர்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பாராட்டு நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சி.வடிவேலு தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர்கள் கிஷோர்குமார், பைஜூ ,அலுவலக மேற்பார்வையாளர் ஜார்ஜ்,  பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.