நடுவட்டம் வனத்தில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலா்கள்
உதகை-கூடலூா் சாலையில் நடுவட்டம் வனச் சரகத்தில் உள்ள வனத்தில் குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

வனத்தில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலா்கள்.

வனத்தில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலா்கள்.
உதகை-கூடலூா் சாலையில் நடுவட்டம் வனச் சரகத்தில் உள்ள வனத்தில் குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.
நீலகிரி மாவட்டம், நடுவட்டம் வனச் சரகத்தில் உள்ள பாறை இடுக்குகளில் பூத்துள்ள குறிஞ்சி மலா்கள் அந்த வழியாக செல்பவா்களை வெகுவாக கவா்ந்துள்ளன.
இந்த வகையான பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், பூக்கள் பூக்குவது குறித்து சரியான கால அளவு இதுவரை நிா்ணயக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...