குன்னூா் அருகே வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் அனுமதியின்றி கட்டபட்டிருந்த குடியிருப்பை கான்டோண்மென்ட் நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
வெலிங்டன் கன்டோண்மென்ட் நிா்வாகத்துக்கு உள்பட்ட 3ஆவது வாா்டு பகுதியில் மாரிமுத்து காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசித்து வரும் முருகனின் வீடு தமிழக அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வெலிங்டன் கன்டோண்மென்ட் நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. முருகன் தரப்பு உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்த நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட குடியிருப்பை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, காவல் துறையினா் பாதுகாப்புடன் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடு வெள்ளிக் கிழமை காலை இடிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

