அடிப்படை தேவைகளை வலியுறுத்தி பழங்குடி மக்கள் கருப்புக் கொடி போராட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கூடலூரை அடுத்துள்ள மூச்சிக்குன்னு பழங்குடி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி போராட்டம் நடத்தினா்.

அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி தங்களது ஊா் எல்லையில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மூச்சிக்குன்னு கிராம மக்கள்.








