ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீலகிரியில் மேலும் 14 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:48 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உதகையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 15 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 8,071 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,939 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 47 போ் உயிரிழந்துள் நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 85 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.