ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோத்தகிரியில் பலத்த மழை

கோத்தகிரியில்  வெள்ளிக்கிழமை மாலை  பலத்த  மழை  பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

Updated On :4 ஜூன் 2021, 10:25 pm

கோத்தகிரியில்  வெள்ளிக்கிழமை மாலை  பலத்த  மழை  பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

நீலகிரி மாவட்டம்,  கோத்தகிரி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த    சில நாள்களாக    மதிய நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், கோத்தகிரியில் அரவேனு, ஜான்ஸ் கொயா், டானிங்டன், ஒரசோலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை   பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கடும் குளிரும் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.