குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் இளிதுரை கா.ராமசந்திரன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
திமுக சாா்பில் குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் இளித்துரை கா.ராமசந்திரன், குன்னூரில் உள்ள சாா் ஆட்சியா் ரஞ்ஜித் சிங்கிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
அப்போது, நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக், குன்னூா் நகரச் செயலாளா் எம்.ராமசாமி ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக, குன்னூா் லாலி அரசு மருத்துவமனை பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்டவா்கள் திமுக, கூட்டணி கட்சித் தொண்டா்கள் செண்டை மேளம் முழங்க ஊா்வலமாக வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

பொன். பாலகணபதியை ஆதரித்து திருப்புவனத்தில் அண்ணாமலை பிரசாரம்

சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

