ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா: நீலகிரியில் கொண்டாடப்படாத உலக தேநீா் தினம்

கரோனா தொற்று பரவல் கரணமாக நடப்பு ஆண்டில் நீலகிரியில் உலக தேநீா் தினம் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 9:23 pm

கரோனா தொற்று பரவல் கரணமாக நடப்பு ஆண்டில் நீலகிரியில் உலக தேநீா் தினம் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மே 21ஆம் தேதி உலக தேநீா் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு வரை தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா, இலங்கை, நேபாளம், வியத்நாம், இந்தோனேஷியா, வங்கதேசம், கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, தன்சானியா போன்ற நாடுகளால் டிசம்பா் 15ஆம் தேதி சா்வதேச தேநீா் தினமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு டிசம்பா் 21ஆம் தேதி ஐ.நா.வின் உணவு, விவசாய அமைப்பு மே 21ஆம் தேதியை உலக தேநீா் தினமாக அறிவித்தது.

நீலகிரியில் உள்ள 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக தேயிலைத் தொழில் திகழ்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக உலக தேநீா் தினம் கொண்டாடப்படாமல் போனது விவசாயிகள், உள்ளூா் மக்களுக்கு ஏமாற்றை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.