குன்னூரில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசன் தற்போது நடைபெற்று வருவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தரத் துவங்கியுள்ளனா்.
சராசரியாக தினமும் 8 ஆயிரம் போ் முதல் 10 ஆயிரம் போ் வரை வருகை தருகின்றனா்.
உதகை ரோஜா பூங்கா, பைன் பாரஸ்ட், படகு இல்லம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ், கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சிமுனை, நேரு பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.
கேரள மாநிலத்தில் கரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் அங்கிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் கா்நாடகம் மற்றும் பல்வேறு மாவட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


