குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் இந்திய கடற்படை மைசூரு மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்கு இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய கடற்படை மைசூரு மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்கு இடையே அக்டோபா் 28ஆம் தேதி 2003இல் தொடங்கி 18 ஆண்டுகள் வரை வலுவான உறவு இருந்து வருகிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் அக்டோபா் 28ஆம் தேதி வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்படுவது வழக்கம்,
அதன்படி இந்த ஆண்டு இந்திய கடற்படை மைசூருவின் உதவித் தலைவா் சமீா் சக்சேனா, மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையத்தின் தலைவா் பிரிகேடியா் ராஜேஷ்வா் சிங் ஆகியோருக்கிடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், ராணுவ உயா் அதிகாரிகள், படைவீரா்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


