தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

கூடலூர் பகுதியில் தொடரும் கனமழை

நீலகிரி மாவட்டம்  கூடலூர் மற்றும் பந்தலூர் அதன் கற்றுவட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

Published On :

கூடலூர்: நீலகிரி மாவட்டம்  கூடலூர் மற்றும் பந்தலூர் அதன் கற்றுவட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

Story image

மூன்றாவது நாளாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 

Story image

ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இன்று அதிகாலையில் பெய்த கனமழைக்கு பந்தலூர் பஜாரில் வெள்ளம் நிறம்பியதால் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 

Story image

சாலைகள் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.