கூடலூர்: பகல் நேரத்தில் குடியிருப்புகளை சுற்றிவந்த காட்டு யானை
கூடலூர் அடுத்துள்ள கல்லிங்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று, அந்த பகுதியிலுள்ள வீடுகளையும், தோட்டங்களையும் சுற்றி வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பகல் நேரத்தில் குடியிருப்புகளை சுற்றிவந்த காட்டு யானை
Updated On :14 ஜூலை 2022, 5:23 am









