சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கி ஆடு பலி

 கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST

 கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஸ்ரீமதுரை கிராமத்தில் உள்ள களிக்குன்னு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, அப்பகுதியில் வசிக்கும் அப்து என்பவருக்கு சொந்தமானஆட்டைத் தாக்கிக் கொன்றது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.