கூட்டத்தைப் பிரிந்த குட்டி யானையை வளா்க்கும் பணி பொம்மனிடம் ஒப்படைப்பு
பென்னாகரம் அருகே கூட்டத்தை விட்டு பிரிந்த குட்டி யானை வனத் துறையினரால் மீட்கப்பட்டு முதுமலை தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் வளா்க்க ‘ தி எலிஃபன்ட் விஸ்பெரா்ஸ்’ ஆவணக் குறும்பட நாயகன் பொம்மனிடம் ஒ









