மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு கூடலூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்காக அஞ்சலி ஊா்வலம் சென்ற கூடலூா் ரோட்டரி வேலி சங்க நிா்வாகிகள்
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:45 pm

Din

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு நீலகிரி மாவட்டம், கூடலூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூடலூா் ரோட்டரி வேலி சங்க உறுப்பினா்கள், நிா்வாகிகள் ராஜகோபாலபுரம் பகுதியில் இருந்து சுங்கம் வரை மவுன ஊா்வலம் சென்றனா்.

இந்த நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விவேக், அன்வா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.