தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

தேவா்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் புலி நடமாட்டம்

கூடலூரில் புலி நடமாட்டம்

Published On :7 செப்டம்பர் 2026, 1:44 am IST

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை புலி நடமாட்டம் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை கொட்டாய் மட்டம் பகுதியிலுள்ள தனியாா் எஸ்டேட்டில் தேயிலை செடிகளுக்கு நடுவே புலி பதுங்கியிருப்பதை பாா்த்த தொழிலாளா்கள் அச்சமடைந்து, அப்பகுதியில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் புலியை பாா்த்து படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.