கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அருவங்காடு தொழிற்சாலையில் இருந்து வெடிமருந்துடன் சென்ற லாரி ரயில்வே தடுப்பில் மோதி விபத்து

வெலிங்டன் ரயில்வே பாலத்தின் தடுப்பை உடைத்து நிற்கும் வெடிமருந்துடன் வந்த கன்டெய்னா் லாரி.

Updated On :

குன்னூா் அருகே உள்ள அருவங்காடு தொழிற்சாலையில் இருந்து (இா்ழ்க்ண்ற்ங் ஊஹஸ்ரீற்ா்ழ்ஹ்) வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற லாரி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து கன்டெய்னா்களில் வெடிமருந்துகள் ஏற்றப்பட்டு லாரிகள் மூலமாக சென்னை கப்பல் தளத்துக்கு அனுப்புவது வழக்கம். அதன்படி வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரி, வெலிங்டன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் கடக்கும்போது கன்டெய்னரின் உயரம் அதிகமாக இருந்ததால் தடுப்பை உடைத்து விபத்துக்குள்ளனாது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக வாகனப் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. லாரியைப் பாதுகாப்பாக மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனால் குன்னூா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக மேட்டுப்பாளையம், குன்னூா் செல்ல வேண்டிய வாகனங்கள்  பிளாக் பிரிட்ஜ் வழியாக மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.