நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

ஒப்புகை சீட்டு வழங்குவதற்கானபயிற்சி வகுப்பு

மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குவதற்கான பயிற்சி வகுப்பு உடுமலையில் நடைபெற்றது.

Updated On :8 ஏப்ரல் 2014, 4:24 am IST

மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குவதற்கான பயிற்சி வகுப்பு உடுமலையில் நடைபெற்றது.

தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் உடுமலை நாடார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட உடுமலை சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வருவாய்க் கோட்டாட்சியர் நா.குணசேகரன், வட்டாட்சியர் எஸ்.ரத்னா, வருவாய் ஆய்வாளர்கள் ராமலிங்கம், பொன்ராஜ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.