ஈமு கோழி மோசடி தொடர்பாக பொருளாதாரக் குற்றப் பிரிவின் ஈரோடு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:
ஈரோடு மாவட்டத்தில், முதலீட்டாளர்களை ஏமாற்றியது தொடர்பாக ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் சுசி ஈமு பார்ம்ஸ், குயின் ஈமு பார்ம்ஸ், டி.வி.எஸ். ஈமு பார்ம்ஸ் என 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்தனர்.
இந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்களில் எவரேனும் புகார் வழங்காமல் இருந்தால், மார்ச் 15-ஆம் தேதிக்குள் புகார் வழங்க வேண்டும். மார்ச் 15-க்குப் பின் வரும் புகார்தாரர்கள், கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும். கூடுதல் தகவல் பெற 0424- 2256700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாக பஞ்சமி முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

ஐஸ்கிரீம் பெட்டியில் உயிருடன் இருந்த எலி! வைரலாகும் விடியோவால் அதிர்ச்சி!

ஜான் செல்வகுமார் பாண்டியன் காலமானார்
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


