சேவூரில் ரூ.1.5 கோடிக்கு நிலக்கடலை ஏலம்
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.


சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், கடந்த வாரத்தை விட வரத்து அதிகரித்து மொத்தம் 4,470 மூட்டைகள் வந்திருந்தன.
குவின்டால் ஒன்றுக்கு நிலக்கடலை ரூ. 4, 740 முதல் ரூ. 5, 010 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...