அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திடக் கழிவுகளால் மண்வளத்துக்குப் பாதிப்பு: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவர்கள் ஆய்வு

காங்கயம் அருகே,  சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:50 am

DIN

காங்கயம் அருகே,  சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூரில் 25-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பள்ளி மாணவ,  மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்து,  கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதில்,  சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களான டி.ஆர்.ரோகித் பிரணவ்,  ஏவிஆர்.அகிலன்,  எஸ்.காமேஷ்,  கே.முகமது கமல்ஷா,  எம்.வி.கிஷோர் ஆகியோர் திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதன் மேலாண்மையும் என்னும் தலைப்பில் கே.அம்பேத்கர், கே.பிரபு ஆகிய ஆசிரியர் குழுவின் உதவியோடு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக காங்கயத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மைப் பகுதி, சடையபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து, திடக் கழிவுகளால் மண்வளத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் சேகரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.