எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பூலாங்கிணறு பகுதியில் நவம்பர் 10 மின்தடை

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கே.வி. துணை மின் நிலையத் தில் பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (நவம்பர் 10)  காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:17 am

DIN

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கே.வி. துணை மின் நிலையத் தில் பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (நவம்பர் 10)  காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளர் கி.கணேசமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணியையொட்டி பாப்பனூத்து, வாளவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், மொடக்கு ப்பட்டி, ஆர்.வேலூர், சுண்டக்காம்பாளையம், பூலாங்கிணறு, அந்தியூர், கோமங்கலம், சடைய பாளையம், சீலக்காம்பட்டி, பண்ணைக்கிணறு, கோலார்பட்டி, சங்கம்பாளை யம், கஞ்சம்பட்டி, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.