மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவர்கள் சாதனை
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே போட்டியில் காங்கயத்தை அடுத்துள்ள காடையூர் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே போட்டியில் காங்கயத்தை அடுத்துள்ள காடையூர் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது.
இதில், காடையூர் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
சாதனை படைத்த மாணவர்களை விவேகானந்தா அகாதெமி பள்ளி நிர்வாகிகள் ராமச்சந்திரன், சுப்பிரமணியம், ராஜன், பள்ளி முதல்வர் பத்மநாபன், கராத்தே ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...