இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

243 மூட்டைகள் கொப்பரை ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன்கிழமை 243 மூட்டைகள் தேங்காய் கொப்பரை ஏல விற்பனை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:13 am

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதன்கிழமை 243 மூட்டைகள் தேங்காய் கொப்பரை ஏல விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் 34 விவசாயிகள் வந்திருந்தனர். காங்கயம், முத்தூர், கொடுமுடியிலிருந்து 10 வணிகர்கள் வந்திருந்தனர். 
மொத்த வரத்து 12,642 கிலோ. அதிகபட்சமாக கிலோ ரூ. 137.05,  குறைந்தபட்ச விலை ரூ. 65.65 என ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ. 110.55.
விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் விற்பனை நடைபெற்றது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 13.16 லட்சம் விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.