சிவன்மலை அடிவாரத்தில் சாமியார்கள் தங்கிய மடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
காங்கயம் அருகே சிவன்மலையில் கோயில் அடிவாரத்தில் உள்ள பொது நூலகத்திற்கு பின்புறம் பழைய கட்டடம் உள்ளது. ஓடுகளால் வேயப்பட்ட இந்த சிதலமடைந்த கட்டடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. ஆனால், சிவன்மலையில் சுற்றித் திரியும் சாமியார்கள் அவ்வப்போது இங்கு தங்கிச் செல்வார்கள்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை இந்தக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

