நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஜமாபந்தி: பொதுமக்கள் கோரிக்கை மனு

காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்களிடம் இருந்து 129 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Updated On :25 மே 2018, 12:42 am IST

காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்களிடம் இருந்து 129 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் வியாழக்கிழமை நத்தக்காடையூர் உள்வட்டதைச் சேர்ந்த மறவபாளையம், கீரனூர், பாப்பினி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, மருதுறை, நத்தக்காடையூர், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தாராபுரம் உதவி ஆட்சியர் கிரேஸ் பச்சாவு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, மனுதாரர்களுக்கு பதில் தெரிவித்தார். இதில், பொது மக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட 129 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.