அவிநாசி வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் சேவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அவிநாசி வடக்கு ஒன்றியப் பொதுச் செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் லட்சுமணன், ரமேஷ், அஜீத், பிரவீண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டப் பேச்சாளர் நவநீதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், சேவூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 38 இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்துவது. செப்டம்பர் 15ஆம் தேதி சேவூர் கைகாட்டியில் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி, அவிநாசி வழியாக சிறுமுகை ஆற்றில் சிலைகளை விசர்ஜனம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

