தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், ஆத்துப்பாளையம், பெஸ்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அதன் நிறுவனத் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் உமா குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.
இதில், 120 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை, விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை தந்த தொழிலாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், இணை நிர்வாக இயக்குநர் தனபால், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

